Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இசையின்றி என்னாவேன் 13(2)

Advertisement

ஐயோ..... யார தப்பு சொல்லுற...... அன்பரசன் கோபம் சரி தான் ஆனா தமிழ பாக்கவும் பாவமா இருக்கு......
அட தமிழு திட்டு வாங்குறதெல்லாம் புதுசா என்ன... இதுக்கெல்லாம் இப்பிடி கவல படலாமா 🤭🤭🤭.......
இசை பேசின உடனே சரியாகிடுவான் 🤗🤗🤗.......
 
அப்பா போனுக்கு மெசேஜ் போகும் என்பதையே மறந்துட்டியே தமிழு🤣🤭🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அவன் பண்ணது தப்பு தான் அதை கொஞ்சம் அமைதியா எடுத்து சொல்லலாம் 🤦🤦🤦🤦🤦 எதுக்கு எடுத்தாலும் அவனை மட்டம் தட்டியே பேசுறாரு 😕😕😕😕😕😕

அவனே இப்போ தான் எல்லாம் அரியரையும் கிளியர் பண்ணனும் என்று முயற்சி செய்றான் 🤩🥰🤩🥰🥰

எழில் நல்ல நண்பன்டா 😄😄😄 அவனை மலை இறக்க சரியான ஆளை புடிச்சுட்ட 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
ஐயோ..... யார தப்பு சொல்லுற...... அன்பரசன் கோபம் சரி தான் ஆனா தமிழ பாக்கவும் பாவமா இருக்கு......
அட தமிழு திட்டு வாங்குறதெல்லாம் புதுசா என்ன... இதுக்கெல்லாம் இப்பிடி கவல படலாமா 🤭🤭🤭.......
இசை பேசின உடனே சரியாகிடுவான் 🤗🤗🤗.......
Thank you sis 💗
Seekram seri airuvan ✨
 
Top