Nice update dear thanks.
H Harinidilip Well-known member Member May 24, 2021 #13 Nice update Malli. Sethupathi seriyana kozhapavathia irrukaar. Yosikave mattar pole pesarthku munnadi pinnadi.
Nice update Malli. Sethupathi seriyana kozhapavathia irrukaar. Yosikave mattar pole pesarthku munnadi pinnadi.
மணிமேகலை Well-known member Member May 24, 2021 #15 தாரகன் யோசனை பார்த்தா அலர் தன்னை பார்க்க கூடாது அதற்கு தன் திருமணம் முடியனும்... அவசரப்படுறானே...
ச சித்ரா கணேசன் Well-known member Member May 24, 2021 #16 வர பொண்ணு கூட ஒத்து வாழ இவ்வளவு யோசனை பண்ணும் தாரகா உன்னையே பார்க்கும் பெண் கூட அமோகமா வாழ நினைக்க மாட்டியா???
வர பொண்ணு கூட ஒத்து வாழ இவ்வளவு யோசனை பண்ணும் தாரகா உன்னையே பார்க்கும் பெண் கூட அமோகமா வாழ நினைக்க மாட்டியா???
Rani56 Well-known member Member May 24, 2021 #17 தனக்காக அகிலன் பேசலையான்னு கேட்கிறவன் .. தனக்காக ஒருத்தி கோப பட்டாளேன்னு நினைக்கவில்லை…
A Ambika Member Member May 24, 2021 #19 கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு எப்படி இருந்தாலும் அனுசரித்து போவாராம் அலர் பற்றி மட்டும் யோசிக்க மாட்டாராம்
கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு எப்படி இருந்தாலும் அனுசரித்து போவாராம் அலர் பற்றி மட்டும் யோசிக்க மாட்டாராம்
S saroja Well-known member Member May 24, 2021 #20 வந்து கொஞ்ச நாளில் இவனுடைய பாவனைகள் எல்லாமே அலருக்கு புரியது அவ இவன பாக்குறது இவனுக்கு தெரியது ஆனாலும் அவ மேல ஒரு ஈர்ப்புகூட வரலயா
வந்து கொஞ்ச நாளில் இவனுடைய பாவனைகள் எல்லாமே அலருக்கு புரியது அவ இவன பாக்குறது இவனுக்கு தெரியது ஆனாலும் அவ மேல ஒரு ஈர்ப்புகூட வரலயா