Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ44_2 Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

இந்த மணியையா நான் நம்பினேன்... என்ன மனுஷன் இவன் ... மனசு பூர பாரமாக இருக்கு... மூர்த்தி சார் திரும்பி வாங்க உடனே என்று கத்த தோன்றுது ...
 
கதை நல்லாத்தான் போகுது. எங்களுக்குத்தான் எரிச்சலாகுது.?
அடுத்த UD நாளைக்கே வேணும்.
? No excuses.... முக்கியமா, விட்ட இடத்திலர்ந்து தொடரணும்.
உங்ககிட்ட எல்லாம் clear cut a சொல்லணும். இல்லாட்டி நாளை எபி சென்னை, பாம்பேன்னு போயிரும்.?
 
Adei....
Unaku support pannane thiruthiruvanu...
Nee kadaisiya yosichu ko moorthy sir vantharu anniku unaku kadaisi nalunu...

Thulasi ma avan pechu ku payapadama pathil sonnaiye angaiye jechuta...
Don't panic thulasi ma...
Avana vetti sacharlam..??

Apporom intro ammu kutty, kutty kannamma yallam sollito last ah athuku bangam panna kolai mirattal mattum ila ka vedi kundu mirattal vettoku varom...
Kadal kadanthu ila , antha mars ku pona kuda mirattal varum..
Ithu ilama summer leave ku inga kadal pakka varanum . So athanala athanala athanala thanga.. adutha epila pathukalam ka..?????
 
Hi :)

Novel idho mudiyudhu.. adho mudiyudhunu naanum kadhai solraen... aana onnum mudiya dhan mataengudhu. inum few epis pogum... idha dharam number solala... mudiyum boedhu mudiyatumnu vituduvom :)


செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 44_2

padichuttu ennai yaru kolla theda koodadhu... ipovae solitaen :p:p

thank u thank u very much for ur support.. comments... messages :love: :love: :love: :love:

take care
Shoba Kumaran

aruvati and marichini

View attachment 1233
Shoba what's happening?mudiyala romba kashtama irruku
 
பேருதான் மாசிலாமணி ஆனால் மனுஷ மொத்தமா மாசு படிந்த மணி, முதல் பலி மணி மூர்த்தி கொண்டவுன் ஆரம்பிக்க போகின்றது.
மனிதன் துர் இச்சை கொண்ட மிருகம் என்பது மணி போன்ற மனிதர்களை காணும் பொது உறுதி ஆகின்றது
 
Top