Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ41 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Dear
(My opinion)
Childhood should be carefree, playing in the sun,, should not be a nightmare of darkness.

Changes should start from us.... we can not expect others to change.....
As a teacher, I can give a good thought like "equality and diversity ".
A school is a perfect place to change our society as we thought......

We will try our best to change this situation for our descendants...
good idea, all are not like you sister
 
I also faced this bad touch in my 6th std.. till I didn't tell to any one except my husband.. ippo nenachalum udambellam koosum.
 
Monster பத்தி நீங்க சொன்னது உண்மை உண்மை..... நான் இதை கேட்டு இருக்கேன்..... எங்க தெருவில் இருந்த ஒரு காலி வீடு.... அந்த house owner கிழவன் வயசு 50க்கு மெல் இருக்கும்.... அவன் குடும்பம் எல்லாம் வேற ஏரியால இருந்தாங்க.... அந்த ஆள் மட்டும் டெய்லி இந்த காலி வீட்டுக்கு வந்து ஈவினிங் வரை இருந்துட்டு போவான்.... அப்போ தெருவில் விளையாடுகிற பிள்ளைகளை அவன் வீட்டுல வந்து ஒளிஞ்சி விளையாட கூப்பிட்ட இந்த மாதிரி அசிங்கத்த செய்வான்.... அப்போ ஒரு குழந்தை அதை சொல்லி அவனை அடிச்சே அந்த வீட்டை விட்டு வெளிய அனுப்பினங்க.... இதை படிக்கும் போது அந்த நியாபகம் தான் வருது.....

வக்கிரம் வக்கிரம் பிடிச்ச மனுசன்.... இப்போ இருக்குற விழிப்புரணவு கூட அப்போ கிடையாது....

எங்க எப்படி மனுசன் இப்படி அழுக்க ஆகுறான்னு புரியவே இல்ல...
 
பக்கத்து வீட்டுக்கு கூட விளையாட போகமுடியாத நிலை கொடுமையான விசயம். குழந்தை விசயமும் வந்துவிட்டது அப்பாடா சந்தோசமாயிருக்கு.
 
Sema epi sis....mottamadi romance sema ponga...
Lasta h kutty chlm vara poguthu....superrrree....very emotional ending...but feeling very happy....keep rockinggg dr...
 
துளசி கோவத்தில் அடி வெளுத்திட்டா அந்த அற்பப்பதரை......மற்றவர்கள் எல்லாம்?? மெளனமாக தான் கடந்து செல்வார்கள்...... ??
போலீஸ் ஆகணும்னு நினைச்ச மூர்த்தியே இவ்வளவு மிரண்டு போய் நிற்பதை பார்த்தால் இந்த சமூகம் எப்படி இருக்கிறது?? உங்களுடைய எழுத்துக்களில் இந்த மாதிரி சம்பவங்களை படிக்கும் போது திடுக் என்று இருக்கிறது..... பாமா மாதிரி பெண் குழந்தைகள் என்று இல்லை...... எவ்வளவு தான் விழிப்புணர்வோடு குழந்தைகளை வளர்த்தாலும்....... அந்த குழந்தைகளுக்கே உரிய ஆசைகள் மிட்டாய், ஐஸ்கிரீம், டிவி கார்ட்டூன், costly toys...... இதையெல்லாம் காட்டி தானே இந்த ஈனப்பிறவிகள் இந்த வேலைகளை செய்து கொண்டு இருக்கின்றன......

ஷோபா sis குட்டி துளசியோ, குட்டி மூர்த்தியோ தயவு செய்து முழுசா குழந்தையாய் மூர்த்தி கையில் கொடுத்து விடுங்கள்..... துளசியின் குழந்தை தான் மூர்த்திக்கு கிடைக்க இருக்கும் பொக்கிஷம்.......
 
Top