Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ36 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

மிகவும் அருமையான epi கா.
Lovely ??
மெது மெதுவா, சொட்டு சொட்டா தேன் இறங்குவது போல...... மூர்த்தியின் மீது உள்ள பிரியங்கள் துளசிக்கு உள்ளே இறங்கும் அழகை மிக அழகா சொல்லி இருக்கீங்க......

காகத்திற்கு பிஸ்கட் வைக்கும் நிகழ்வு எங்க அம்மா வீட்டிலும் நடந்துகிட்டு தான் இருக்கு.
அதுவும் சென்னையில் மொட்டை மாடியில் கரெக்ட் ஆக 8மணிக்கெல்லாம் டான் என்று ஆஜர் ஆகிடுவாங்க. Parle -G பிஸ்கட் மட்டும் தான் சாப்பிடுவாங்க. Then, தோசையில எண்ணை ஊத்துனது தான் ரொம்ப இஷ்டம். எங்க அம்மாவுக்கு எங்க அப்பா மேல உள்ள கோவத்தில் தோசைக்கு எண்ணை ஊத்தாமல் வார்த்து வச்சுருவாங்க...... எங்க அப்பா அதை கொண்டு போயி பிச்சு வச்சுட்டு வந்தாலும்........எப்படி தான் தெரியுமோ தெரியாது...... அந்த தோசையை பார்த்து, பார்த்து ஒரே மொறைச்சுபயிங் தான். உண்மையிலேயே காகத்திற்கு தான் இறைவன் அறிவை நிறைய கொடுத்து இருக்கார்.
மலரும் நினைவுகளை தூண்டி விட்டுடீங்க...... ??
thanks da?????

en maamiyar veetula varum. biscuit, chapathi, non-veg mattum dhaan vaangum. adhuvum en maamiyar kudutha mattum dhan vangum :D:D:D:D
 
Hi guys,

Here is today's update. ? ? ?

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 36_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 36_2


*சுள்ளி – dry twig
*கடவம் –a basket made out of palm leaves. Comes in various sizes.
*தேங்கால் தொலிப்பது – process of removing the outer husk of a coconut


thanks for all ur love and support ????
comments, likes, poem, parattu... ellathukumae romba romba thanks ??????

padichuttu, share ur thoughts. love to hear from u all.

???? Shoba Kumaran
:love: :cool::p
 
Top