Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ36 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

மிகவும் அருமையான epi கா.
Lovely ??
மெது மெதுவா, சொட்டு சொட்டா தேன் இறங்குவது போல...... மூர்த்தியின் மீது உள்ள பிரியங்கள் துளசிக்கு உள்ளே இறங்கும் அழகை மிக அழகா சொல்லி இருக்கீங்க......

காகத்திற்கு பிஸ்கட் வைக்கும் நிகழ்வு எங்க அம்மா வீட்டிலும் நடந்துகிட்டு தான் இருக்கு.
அதுவும் சென்னையில் மொட்டை மாடியில் கரெக்ட் ஆக 8மணிக்கெல்லாம் டான் என்று ஆஜர் ஆகிடுவாங்க. Parle -G பிஸ்கட் மட்டும் தான் சாப்பிடுவாங்க. Then, தோசையில எண்ணை ஊத்துனது தான் ரொம்ப இஷ்டம். எங்க அம்மாவுக்கு எங்க அப்பா மேல உள்ள கோவத்தில் தோசைக்கு எண்ணை ஊத்தாமல் வார்த்து வச்சுருவாங்க...... எங்க அப்பா அதை கொண்டு போயி பிச்சு வச்சுட்டு வந்தாலும்........எப்படி தான் தெரியுமோ தெரியாது...... அந்த தோசையை பார்த்து, பார்த்து ஒரே மொறைச்சுபயிங் தான். உண்மையிலேயே காகத்திற்கு தான் இறைவன் அறிவை நிறைய கொடுத்து இருக்கார்.
மலரும் நினைவுகளை தூண்டி விட்டுடீங்க...... ??
 
என்னது கல்யாணம் முடிஞ்சி 6 மதம் ஆகிறதா ஆனாலும் பிரம்மசரிய வழக்கை மூர்த்தி சார் கு..

அவங்க வாழ்கைக்கு பண்ணீர் ரோஜா செடியை உவமையாக சொல்லுவது சூப்பர்..

காகத்தின் பெயர் அழகிய அவங்க அண்ணன் மூர்த்தி யா நல்லவே சொல்லுறீங்க மூர்த்தி கருப்பு என்று.


அழகி பிரித்தானிய மில்க் பிகிஸ் தான் சாப்புடுவாளாம் நல்லாத்தான் பழகி விட்டுஇருக்கா..

தூரத்து ஒளி மிக அருகில் பிரகாசித்தது என்பது போல் இவர்கள் வழக்கை பிரகாசிக்குமா?????


முல்லை தாய்மையை கண்டு அவள் குழந்தையை முல்லை வயிற்றில் உணர்வது அழகாக கூறியுள்ளீர்

துளசி கண்ணாடியில் தனது வயிற்றை காணும் அழகை அருமையாக விளக்கியுள்ளீர்

மறுபடியும் காட்டினாள் நல்ல பாத்து பயப்படும் படி இருக்கானு சொல்லுவிங்கள மூர்த்தி சார், விட்டால் தாம்பத்தியத்தில் முனைவர் பட்டம் பெறுவீர் போல..

செல்வனுக்கு நந்து மேல ஒரு அன்பு இருக்கு, நலத்துக்கும் தான் அனால் ரெண்டும் சொல்லாமல் தவிக்குதுங்க..

துளசிமா தேறிட்ட மூர்த்தியை நல்ல சைட் அடிக்குற

நமக்குன்னு ஒன்னு என்று அவன் சொல்ல, நாமும் பெற்றுக்கொள்ளலாம் என்று இவளும் நினைக்க இதை எல்லாம் பார்க்க நல்ல தான் இருக்கு, பார்ப்போம் விதி அவர்களுக்கு என்ன கொடுக்க உள்ளது என்று.

அவன்

அருகில் ஜென்மங்கள் கூட மணி துளி,
விலகினால் நொடிகூட யுகங்கள் ஆகுமே...


மூர்த்தி பாவம் தான் தங்க தாமரையாய் மனைவி தாபங்களை அடக்கம் அவன் படும் பாடு....

ஒற்றை இதழ் தீண்டல் உயிர் வரை உருகுதே துளசிக்கு...

இருண்ட இடம் எல்லாம் இறைவன் (மூர்த்தி) முகம் காணுதே...
இருண்ட காலங்கள் மறைந்து போகுதே.....

இருண்ட காலங்கள் இல்லாமல் போனால் இணையை சேர இமைக்கும் நேரம் போதுமே..
மடந்தையும் மறுக்கினால் மன்னவன் தன்னை எண்ணி...

அவள் எண்ணம் ஈடேறுமா????
 

Advertisement

Latest Posts

Top