Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ36 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

தூரத்து ஒளி மிக அருகில் பிரகாசித்தது என்பது போல் இவர்கள் வழக்கை பிரகாசிக்குமா?????

என்னது கல்யாணம் முடிஞ்சி 6 மதம் ஆகிறதா ஆனாலும் பிரம்மசரிய வழக்கை மூர்த்தி சார் கு.. :p:p:p:p

அவங்க வாழ்கைக்கு பண்ணீர் ரோஜா செடியை உவமையாக சொல்லுவது சூப்பர்..????

காகத்தின் பெயர் அழகிய அவங்க அண்ணன் மூர்த்தி யா நல்லவே சொல்லுறீங்க மூர்த்தி கருப்பு என்று. illa illa... adhu milk bikis ad. "நானும் ஒரு நாள் அண்ணன் மாதிரி பெரியவன் ஆகிடுவேன். பெரியவன் ஆகி பிரிட்டானியா பிஸ்கட் சாப்பிடுவேன்"- இது ad. adha mean paninaen.



அழகி பிரித்தானிய மில்க் பிகிஸ் தான் சாப்புடுவாளாம் நல்லாத்தான் பழகி விட்டுஇருக்கா..:D:D இது மாதிரி காக்கா பார்த்து இருகேன்.

தூரத்து ஒளி மிக அருகில் பிரகாசித்தது என்பது போல் இவர்கள் வழக்கை பிரகாசிக்குமா????? ??


முல்லை தாய்மையை கண்டு அவள் குழந்தையை முல்லை வயிற்றில் உணர்வது அழகாக கூறியுள்ளீர்

துளசி கண்ணாடியில் தனது வயிற்றை காணும் அழகை அருமையாக விளக்கியுள்ளீர்

மறுபடியும் காட்டினாள் நல்ல பாத்து பயப்படும் படி இருக்கானு சொல்லுவிங்கள மூர்த்தி சார், விட்டால் தாம்பத்தியத்தில் முனைவர் பட்டம் பெறுவீர் போல..

செல்வனுக்கு நந்து மேல ஒரு அன்பு இருக்கு, நலத்துக்கும் தான் அனால் ரெண்டும் சொல்லாமல் தவிக்குதுங்க..

துளசிமா தேறிட்ட மூர்த்தியை நல்ல சைட் அடிக்குற

நமக்குன்னு ஒன்னு என்று அவன் சொல்ல, நாமும் பெற்றுக்கொள்ளலாம் என்று இவளும் நினைக்க இதை எல்லாம் பார்க்க நல்ல தான் இருக்கு, பார்ப்போம் விதி அவர்களுக்கு என்ன கொடுக்க உள்ளது என்று. :p:D:D

அவன்

அருகில் ஜென்மங்கள் கூட மணி துளி,
விலகினால் நொடிகூட யுகங்கள் ஆகுமே...


மூர்த்தி பாவம் தான் தங்க தாமரையாய் மனைவி தாபங்களை அடக்கம் அவன் படும் பாடு....

ஒற்றை இதழ் தீண்டல் உயிர் வரை உருகுதே துளசிக்கு...

இருண்ட இடம் எல்லாம் இறைவன் (மூர்த்தி) முகம் காணுதே...
இருண்ட காலங்கள் மறைந்து போகுதே.....

இருண்ட காலங்கள் இல்லாமல் போனால் இணையை சேர இமைக்கும் நேரம் போதுமே..
மடந்தையும் மறுக்கினால் மன்னவன் தன்னை எண்ணி...

அவள் எண்ணம் ஈடேறுமா????
???
 
Top