Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ35_2 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

மிக மிக சிறப்பு ?????
விழுந்தால், விதையென விழு
மூர்த்தி சார்,,,
எவ்ளோ அழகான வார்த்தைகள்
விதையென விழுந்து விருச்சமென எழும் துளசியின் நம்பிக்கை ?????
thank you ?????
 
சொந்தமும் ஆகி பந்தமும் ஆகி
என்னுயிர் வாழும் சொர்க்கமும் ஆகி
இமைக்க மறந்து இணைந்தவள்
???

மூர்த்திக்காக... ???

கனவை சுமந்த கயல்விழி
உறவில் கலந்த உயிர்மொழி
இதயம் முழுதும் புது ஒளி
இரவல் தந்த அவள் மொழி
சொந்தமும் ஆகி பந்தமும் ஆகி
என்னுயிர் வாழும் சொர்க்கமும் ஆகி
இமைக்க மறந்து இணைந்தவள்

மழலை சுமந்த மரகதம்
மனதை சுமந்த தளிர்மரம்
நிழலை கொடுத்த வளைக்கரம்
உயிரும் அவளின் அடைக்களம்
புண்ணியம் கோடி செய்தவன் நானும்
ஜென்மங்கள் யாவும் என்னுடன் சேர
உறவின் சிறகை விரித்தவள்

துளசிக்காக.... ???

epidi unga paata miss paninaen... ella comments-um parthean-nu ninaichaen..
rendu paatum arumai...
first one - azhagu
second one... goosebumps ..
 
Rombavea super this epi,This is the first time I give comment to this story bcoz I read in one sretch and after read all the comments.From the beginning of the story this is so thrilling and gives dhak dhak moments.After one epi I stopped reading bcoz of fear. I generally don’t read heavy subject story like this coz I can’t come out of that for more days its keep on stressing me but after saw all comments I dared to read but so interesting and thrilling.I like her way to came out of that hell and her confidence she built is awesome that’s why I feel relaxed to read.Especially this epi ur thoughts and writing on the seed too awesome.Moorthy girls in this world need this kind of man fantastic characterisation.keep going sister all the best.
thank you dear. happy to know u dont feel bad anymore and u r relaxed.
and thank you for sharing ur thoughts ?????
 
Top