Super ma.alagana varigal eagerly waiting for your next episode ma.. Small request sad end matum vendam piricharathenga Tulsi romba kastapata rendu perum santhosama irukanum. Pls
இந்த எபி..... எல்லா பெண்களுக்கும் பெண் சக மனுஷியா தேவதையா உணறுகிற ஆண்களுக்கும் சமர்ப்பணம்.... அப்படி இருந்துச்சு.... விழ விழ போராடு வீழ்ந்த பின் விதையாகி போராடு.... சூப்பர் lines....
துளசியோட அந்த நடுக்கம் தயக்கம் ஆசை போராட்டம் எல்லாம் வலியோடு நினைக்க வைக்குது நம்ம எந்த அளவு பாதுக்கப்பனா வாழ்க்கை வாழ்த்துட்டு இருக்கோம்னு...
இதுக்கு பேர் அடுக்கு மல்லி தானே... எங்க வீட்டுல இருந்துச்சு முன்ன... வாசம் செமையா இருக்கு.... கொத்த பாத்த ரோஜா போலவே இருக்கும்.... ரெண்டு நாள் வரை வாசம் இருக்கும் View attachment 1092
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.