Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ25 Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Hi guys,

Hope you guys are doing good.

24_2 illa... ezhudhina chapter over perusa pogavae adhuvae 2link vandhiduchu.
so 25_1 and 25_2 aagiduchu :)

here are the links.
next ud thursday.


செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 25_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 25-2

padichuttu comment pannuga... love to hear from u all.
padichuttu pona epi-ku like comments panina ellarukkum ????romba romba thanks

Be safe and have a great week.
take care. :love::love:
Shoba
 
???

மனசுக்குள்ள துளசி இவ்வளவு அன்பை வச்சுக்கிட்டு துளசி தன்னையும் வருத்திகிட்டு, மூர்த்தியையும் வருத்த பட வைக்கிறா.. மூர்த்திக்கு தான் அவளோட பழைய வாழ்க்கை எல்லாம் தெரியுமே.. இனியாவது ரெண்டு பேரோட வாழ்க்கயில சந்தோஷம் மட்டுமே நிலைக்கட்டும்..

மூர்த்திக்காக..


துளசிக்காக..

 
Last edited:
Wow akka ena ithu moorthy kula ipdi oru matram!!!:love: :love:
Tulasi pavam entha pakamam poka mudiyathu kasta padra!!! I think moorthy will handle her!!!!
 
Last edited:
Hi guys,

Hope you guys are doing good.

24_2 illa... ezhudhina chapter over perusa pogavae adhuvae 2link vandhiduchu.
so 25_1 and 25_2 aagiduchu :)

here are the links.
next ud thursday.


செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 25_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 25-2

padichuttu comment pannuga... love to hear from u all.
padichuttu pona epi-ku like comments panina ellarukkum ????romba romba thanks

Be safe and have a great week.
take care. :love::love:
Shoba
Shoba madam simply no words.super.sirika varuthu,kudave tears varuthu tulasi enna psnnuva Shoba it is so difficult to forget the 5 months of torture she lived through.murthy sir God comes in human form nu solluvanga Ivar appidi oru piravi.great writing.
 
மிகவும் அருமையான பதிவு. மிக நிறைவான பதிவு வாழ்த்துக்கள்
 
சூப்பர் எப்பி சோபா
மூர்த்தி செம்ம அன்பு
அவ்ளோ அழகா புரிய வைக்கிறார்.
 
Last edited:
என்ன ஒரு எபி.... மூர்த்தி sir உங்க பீலிங்ஸ் எமோஷன்ஸ் எல்லாமே நீங்க சொன்னது அப்படியே ஐஸ் மழை பெய்த மாதிரி இருந்துச்சு ஜில்லுன்னு ...... இதை கேட்ட பிறகு கூட எப்படி முரண்டு பிடிக்க முடியும் துளசியால .....

அந்த உதட்டில் பொய் இருக்குனு சொல்லி துடைச்சி விடுறது அச்சோ so cute......

வலிக்கு மருந்தும் மூர்த்தி sir தான்.... வலிக்கு காரணமும் மூர்த்தி sir தான்... விட்டுட்டு போக முடியமா இப்படி ஒரு வாழ்க்கை ஏத்துக்க முடியுமா இருக்குற வலி......


ஆனாலும் nighty யை நீ பிடிகலைன்னு சொல்லுறது ரொம்ப அநியாயம் துளசி மா.... அந்த dress இல்லைனா என்ன ஆகுறது நினைக்கவே பயமா இருக்கே எனக்கு.....
 
Last edited:
Top