Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ24 Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Yeah it is!! ❤?❤?

A feel good ud akku!! Ipo mamiyum tulasi side senthutangala!!!

Kaliyana wicket ethana thada out akuvinga!! Pavam ratni!!! Ha ha yellow moorthy oda fav color!! Ratni vacha thotam elam veena poche!!!!

Last la England matter vera solitu poitan!! Moorthy epdi react pana porano!!!
thanks dear.
england matter reaction adutha epila vandhiduchu.
ella kalagamum nanmaikae :)
 
ராட் இவுங்க ரெண்டு பேர் கிட்ட நீ மாட்டினா உன்னை கிறுக்கு ஆக்கி விட்டுடுவாங்க..... ஒழுங்கா லண்டன் போய் ராணியோட செட்டில் ஆகிடு.... அவருக்கு பிடிச்ச மஞ்சள் கலர் இவுங்க கட்டுவாங்க இவுங்களுக்கு பிடிச்ச பிங்க் கலரை அவர் எடுத்து கொடுப்பார் இது எல்லாம் அவுங்களுக்குள்ள சகஜம் அப்பா.....

மாமி உங்களையும் மயக்கிட்டா இந்த துளசி பொண்ணு..... சாப்பாடு சாப்பாடு அது தான் சொர்கம் அதை விட்டு வேற எதை பேச என்ன துளசி.... நீ பேசுமா..... மூர்த்தி ஸார் தூக்கிட்டே சுத்துனா உனக்கு சுகமா தான் இருக்கும் அவர் சொல்லுற மாதிரி எல்லாமே வேணும் ஆனா கல்யாணம் மட்டும் வேண்டாம் என்ன இது சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு..... .....


மூர்த்தி sir நீங்க ஜெம் அப்படினு அடிக்கடி நிரூபிக்கிறீங்க..... எல்லாம் சரி இருக்கா கண்ணாடியில் பாத்துகோ.... சூப்பர் போங்க....
:love: :love: :love: :love: epi-la vara chinna chinna detail-aiyum azhaga comments-la podareenga...
padikavae avvalavu nalla iruku :)
thx Dharani :love::love::love:
 
Hi Shoba surprise ud thank u.each and every line reflects the depth of live and understanding each have for the other.lovely to read this.oru beautiful scenery paths manasu calm, peaceful and serene ah feel pannume same feel.super shoba
thanks darling ? ? ? ?
 
Nanum ka...
Mami pathukonga pacha kulanthai than???????
Moorthy sir happy oo happy???

Ratni nalla koluthi pottoto poitan..??

Pink yanaku pidichathu..
Yellow moorthy sir ku pidichathu...
Soo neenga???
 
Nanum ka...
Mami pathukonga pacha kulanthai than???????
Moorthy sir happy oo happy???

Ratni nalla koluthi pottoto poitan..??

Pink yanaku pidichathu..
Yellow moorthy sir ku pidichathu...
Soo neenga???
:unsure: :unsure: enna aachu... pakamudiyaradhae illa... first page comment poi... nadu page comment aagi... ipo last page :cry::cry::cry:


:love::love::love: thx dear - idhu commentukku :)
 
Top