Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ24 Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

ஹா ஹா ஹா
மூர்த்தி வாத்தியாருக்கு பிடிச்சதுதான் துளசிக்கும் பிடிக்கும்ன்னு நோக்கு தெரியாதா, ராட்?
வாத்திக்கு பிடித்த மஞ்சள் நிறத்தில் டுள்ஸி வந்தாள்ன்னு தெரிஞ்சதும் ராட்னி முகம்
போன போக்கை நினைத்தால் நேக்கு
சிரிப்பு தாங்க முடியலை
ஹா ஹா ஹா
தொப்பி தொப்பி
அடப்பாவி ராட்னி
கடேசியில கெளம்பறச்சே டுள்சியை
இப்படி மூர்த்தியாண்ட மாட்டி விட்டுட்டியேடா, எலி அம்பி
கணக்கு வாத்தியார் டுள்சியை கணக்கா கணக்கு பண்ணி வைச்சிருக்காரேன்னு நோக்கு எங்கேடா எரியறது, எலி அம்பி?
ஆனாக்க என்ன அல்ஜீப்ரா லோகிரதெம் போட்டாலும் டுள்சியை இன்னும் தன்னோட ஆம்படையாளாக்கிக்க முடியலையேன்னு மூர்த்தி அலமண்டு போறாரோன்னோ
கணக்கு வாத்தி படும் பாடு அவருக்குத்தான் தெரியும்
aahhhhh... asathaloe asathal banuma.
:love::love::love:semma super. comment padikavae avalavu jora irundhudhu :love::love:
 
???

மூர்த்தி துளசியை நல்லாவே தாங்கு தாங்குன்னு தாங்குறான்.. ஆஹா இந்த ராட்னி கடைசியில கொளுத்தி விட்டுட்டு போயிட்டானே..

thanks dear :love::love::love::love:

ethana varusham aanalum.. keka keka salikadha pattu :love::love:
 
ஆஹா...


அப்போ மூர்த்தி சார் க்கு தான் மஞ்சள் மிக விருப்பமா...


அதனால் தான் துளசி மஞ்சள் மயமாக திரியும் ரகசியமும் மா...


வாழ்க மஞ்சள் பதுமையின் ரகசியம்...
:love::love::love::love::love:
 
thanks dear :love::love::love::love:??

:D:D:D:D ipadi oru image-a?
idhu long weekend... so kutties-ku no online class. avanga konjam veetu velaila help panavae i had time.
so aditi kaekavum kuduka mudinjudhu :)
Thanks to aditi..Everyone s busy in tis lockdown in diff ways..usual huh I will check, if any updates frm ur end ..
 
padichadum podanum nu avasarama comments potten sorry sister actually this is not my style, avala urasura mathiri vandha car yarudayathu sollave illa innum, athu ethavathu villangam kondu vanthu vidapothunu payama iruku
ella ketadhum nanmaila dhan mudiyum... so bayam edhukku :)
 
Thanks to aditi..Everyone s busy in tis lockdown in diff ways..usual huh I will check, if any updates frm ur end ..
so sweet of u :love::love::love: thank u ?????
yeah... this lock down is keeping us all very busy!
innaikku epi post panittu dhan adutha velai-nu i sat down in front of laptop after breakfast.
epi-ya post panitu lunch kudukum boedhu 2:00 ennaku. en paiyan kovichukitan....
too many chores.. oru flow-la ukandhu ezhudha mudiyala...
if not for ur constant support... nan epovoe story-kum lockdown break kuduthittu poirupaen!!!
:D:D
 
Top