thank uSuper ud
Vanthutan ka.
Ppaahh what a sound...??
Supera thulasi..??
Edward konja adakki vasi...??
Vathi oda pokkisham da ava..???
Moorthy sir neenga oru vali agitovanga
Pathu pulla sappata kannu vekkama vangi kudunga ???
ava thanae veetula irukka mataenu pidivadhama kilambina..சூப்பர் பதிவு. ஏன் இந்த பொண்ணை பிரச்சனை துரத்திக்கிட்டே இருக்குது. இந்த. மூர்த்தி சார் வேற படிக்க வைக்கிறேன் என்று இங்கே விட்டுவிட்டார். வீட்டிலேயே இருந்திருந்தால் கூட அந்த துளசி நிம்மதியாக இருந்தும் இருக்கும் போல!!!!
Enda dai avale inda college ku vara mata nu sonnavalai samadan paduthi kutitu Vanda ragging panrimgale da pavam Ava, ivan vera tulasi nalla solra da, azhaga irunda thanks sollanuma Amma appa ke sollala unaku solluvala, Murthy sir sikirama kututu pomga illana menu list adigama pogum, rathana cafe, partha sarathi kovil idellam maraka mudiadu pa, nice update Shobha dear thanks.