Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ18 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Thulasi vanthutta ❤?
Clge pona 1st nale avala itha raadu paiyan azha vachchittan bad boy

ஹே ராடு
சிங்கம் இருக்கும் இடம் காடு
துளசிக்கு காலேஜ் பக்கம் வீடு
மவனே நீ ஓவரா போனா உன் மூஞ்சில கீசிடுவேன் கோடுView attachment 759
:love::love::love::love:
 
Murthy Sir pesama tuladi ah women's college LA join panni vitu irrukanum.every male who comes near tulasi is making my bp increase. Ennake na pavam tulasi.yaar indha vellaikaran.?Ratna cafe idly sambar,road LA madu,panama ad nostalgia. Shoba konjam bayamave irruku yaarai pathalum.lovely writing .ennamo normal LA us irrundhalum tirumbina ghost irrukumo nu oru feel varuthu
:D:D:D unga BP erudha?

ghost ellam illa.. atleast ipodaikku!
 
காலேஜ் ல என்ட்ரி ஆகும் போதே இப்படியா.. பல்ல கழட்டி கையில கொடுத்திடுவேன்னு சொல்லி கேட்டிருக்கேன் துளசி செஞ்சு காட்டிருவா போலவே.. மூர்த்தி சார் நீங்க அவள சமாளிக்கதுல முனைவர் பட்டம் வாங்கறதுக்குள்ள சம்பாதிக்கறதை கரைச்சு ஓட்டாண்டி ஆக்கிட போற பாருங்க... சாப்பிட்டே....
:love::love::love::love:
ava sapida alavu kooda sambarikatti .. double duty parkattum :D:D:D
 
Top