Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ03 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

adutha update kojam niraiyavae sensitive dhan. not for weak hearts-nu sollitu dhan poduvaen. so parthukonga....
அப்படீன்னா கண்டிப்பாக நான் படிக்க மாட்டேன்
இந்த அப்டேட் படிச்சுட்டே நேற்று தூக்கமே வரலை
பயங்கரமா நெஞ்சு வலி
 
thapika mudiyuma? neengalae sollunga..
kadhaila kandipa thapikalam.... naama dhanae ezhudharom. namma ishtam dhaanae...
hero varuvar kaapathitu poiduvar.
but in real life???? konjam ber thapichu irukanga... aanaa..?
நிஜத்தில் சிக்கிய பெண்ணின் கதி அதோ கதிதான்
 
.....


ஒன்னு சொன்னா கோவிச்சு க்க கூடாது...??




க்கும் ரொம்ப முக்கியம்..☹☹☹...
:D :D :D :D

???ஏதோ ரணகளத்துக்கு நடுவுலயும் ஒரு குதூகலம்
 
அப்படீன்னா கண்டிப்பாக நான் படிக்க மாட்டேன்
இந்த அப்டேட் படிச்சுட்டே நேற்று தூக்கமே வரலை
பயங்கரமா நெஞ்சு வலி
enna banuma... neengalae epadi sonna epadi..
idha ezhudha nan ethana documentaries parthutaen theriyuma.... :cry::cry:
ratha kaneer varum... irundhum parthaen...
nan kastapattu konja dosage dhanae kudukaraen.. idhukae epadi sonna enna panuvaen?
 
adutha update kojam niraiyavae sensitive dhan. not for weak hearts-nu sollitu dhan poduvaen. so parthukonga....
naan nxt epi skip panniduvein. ennala mudiyathu saami. idhu valikkira nijam vazhaikkaile nadakka koodathu. kathaila kooda ennala accept panna mudiyathu. edukkum oru rendu epi kazhichu varen.comments padikkave manasa pizhiyuthu. nijammma mudiyale.
 
Top