Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ03 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

புதைகுழி யிலிருந்து தப்பிக்க...படகு ஏறினால்..

படகில் பெரும் ஓட்டை... இந்தப் படகு கரை சேர்க்கவில்லை...


ஆனால் பெரும் பண முதலையிடம் சேர்த்து விட்டது...


( மனைவியாக இருக்கவேண்டும் என ஆசைப் பட்டாள்...ஆனால் அவள் நிலை இனி...)?????
 
Noooo, கோமல் அவன் கூட போகாதே,,, இவளை காப்பாற்ற யாராவது வாங்களேன்,,
குழந்தையை ஒன்னும் பண்ணிவிடாதே மிருகமே,,
கதை என்றாலும் கூட இதை யோசிக்க முடியவில்லையே,,,
பெண்களுக்கு எங்குதாண்டா பாதுகாப்பு?????
 
Hi,

Entire story period-ae 30yr munadhi dhan.

orae oru info:
1995 - Bombay became Mumbai
1996 - Madras became Chennai


Here are the links to the update

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 03_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 03_2

Thanks everyone for all your support and comments.
Do share ur thought...
With Love
Shoba Kumaran
Shoba horror story LA tirumbina bayankaramana pei irrukum nu therinjum uyir kaila pudichutu tirumbura mari irruku.ayyo 17 vayasu China ponnu.enna teriyum.ana unmai ithu thane.ippidi Thane nadakuthu.the first part romba normal ah situation irrunthalum ur words underlying tension ah escalate pannuthu.great writing.
 
Shoba horror story LA tirumbina bayankaramana pei irrukum nu therinjum uyir kaila pudichutu tirumbura mari irruku.ayyo 17 vayasu China ponnu.enna teriyum.ana unmai ithu thane.ippidi Thane nadakuthu.the first part romba normal ah situation irrunthalum ur words underlying tension ah escalate pannuthu.great writing.
Kashtama irunthalum intha story epidi kondu poveenga nu theriya will be following the story.next ud Tuesday va,?
 
:love::love::love::love::love:

இந்த கௌரவ் மாதிரி ஆளுங்களை எல்லாம் என்ன பண்றது... இப்படி சின்ன பொண்ணை காதலிக்கிறேன்னு அவங்க மனசை கலைச்சிட்டு, கல்யாணம்ங்கிற பேருல ஒரு தாலியையும் கட்டிட்டு, இப்படி அடுத்தவன் கிட்ட விட்டா.. :devilish::devilish::devilish:
ஐயோ கோமல், அவன் கூட போகாத.. நீ அந்த களிமண் சுவரும் தகரக் கதவும் உள்ள அந்த வீட்டுக்கே போம்மா..

அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை

தாயின் மடியும் நிலைத்திடவில்லை
தந்தையின் நிழலும் காத்திடவில்லை
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அம்மா எங்களை அழைத்திடு தாயே

காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே நானும் போவேன்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
Felt the same way
 
கதை தான் என்றாலும் மனம் பதைக்கிறது.அவள் தப்பி விட மாட்டாளா என்று துடிக்கிறது.மூர்த்தி பழி வாங்கிய நபர்களில் அந்த பெரிய மனிதர் முதலா இல்லை கணவன் என்ற பெயரில் இருக்கும் கௌரவ் ஆ?
நியூஸ் பேப்பரில் இந்த மாதிரி பெண்களை வன்கொடுமை செய்யும் செய்திகளை பார்த்தாலே கண்ணீர் வரும்.ஒரு வாராமவது அந்த தாக்கம் இருக்கும்.யாராவது வந்து காப்பாற்றி இருக்க கூடாதா?னு தோணும்.கதையை தொடர்ந்து படிக்க பயமாய் இருக்கு.
எல்லா இடத்திலும் நடந்து கொண்டு இருக்கு.சின்ன குழந்தைகள் கூட பாதிக்க படுகின்றது.பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டு விடாது.அதே போல் படிக்க பயப்பட்டால் அந்த நிகழ்வு இல்லை என்று ஆகி விடாது.

இருந்தாலும் மனசு பக் பக் அடிக்கிது.
Super ji ennaku ongala mari express panna teriyala ana truth100% .
 
Top