Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அவள்(ன்)❤️4

Advertisement

பதினெட்டு வயசு கூட ஆகாத குழந்தைய கல்யாணம் செஞ்சு வச்சு அவனை ஜெயில்ல களி திங்க வைக்க பார்க்குறீங்களே 😱😱😱😱😱😱😱😱

அண்ணனுக்கு தான் அறிவு இல்லன்னா இந்த அம்மாவுக்கும் இல்லையா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️


பிருந்தா கண்ணுல தவிப்பை பார்த்ததும் தாங்க முடியலையா கிருஷ்ணா 🤓🤓🤓🤓🤓

பிருந்தா ஏற்கனவே திருமணம் ஆனவ என்று தெரியும் போது கிருஷ்ணா நிலை எப்படி இருக்கும் 😣😣😣😣😣

கிருஷ்ணா பணம் கட்டுவானா🧐🧐🧐
 
Last edited:
நைஸ் அப்டேட் 🤩🤩🤩.....
18 வயசாகாத பிள்ளையையா கிருஷ்ணாக்கு பாத்தாங்க 😱😱🤦🏻‍♀️......
அந்த மாமா வந்து ஏதும் பிரச்சனை பண்ணுவாரா 🧐🧐🧐.....
 
இந்தம்மா குழந்தையை கல்யாணம் பண்ணி வச்சு பையனை உள்ள வைக்க பிளான் பண்ணுது..😅
நைஸ் அப்டேட் 🤩🤩🤩🤩
 
அருமையான பதிவு 😍😍😍😍😍.
அட அம்மா பையன்மேல இருக்குற பாசத்தை விட அண்ணன்மேல நெறைய வச்சிருப்பீங்க போல.
அதுவும் உங்க பையனுக்கு கழுதை வயசாகுது.
அவனுக்கு பதினெட்டு வயசாகாத புள்ளய கட்டிவக்க பாக்கறது சரியா?
டேய் கிறுகிறு கிருஷ் உன்ற பிந்துக்கு ஏற்கனவே கண்ணாலம் மூஞ்சிருச்சுன்னு தெரிஞ்சா உம்பாடு என்னாகுமோ தெரியலையே டா🥺🥺🥺🥺🥺🥺
 
Top