Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகோவியம் உயிரானது -09

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
🤩🤩🤩 அழகுக்கு தெரியாமல் ஏதோ செய்றாங்க 🤗🤣🤗 ஒரு ராத்திரி சமாளிச்சுட்டா போதும் என்று நினைக்குறாங்க 🤓🤪😉😉

ஓவியா வாழ்க்கையில் என்ன நடந்தது என்று அவ சொன்னா தான் தெரியும் 😣😣😣 ஆனால் அவ வாயே திறக்கமாட்டேங்குறா 🤭🤭🤭🤭🤭🤭

பொண்டாட்டி வேண்டாம் என்று நினைக்குற நாய்ங்க ஏண்டா அந்த பொண்ணை கர்ப்பம் ஆக்கி விட்டுட்டு போறிங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

சித்ரா நீ அம்பியா இல்லை அந்நியனா என்று புரியல 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ எப்போ எப்படி பேசுவ என்று தெரியல 🧐🤔🤔🤔🤔

ஏம்மா கற்பகம் நீ சத்தமா பேசுறதா நினைச்சு மைண்ட் வாய்ஸ்ல பேசி கிட்டு இருக்க 🥴🤬🤬🤐🤐🤬

இந்த கிழவனுக்கு அழகு கையால் உடம்பு முழுக்க அழகு குத்தணும் என்று விதி இருக்கு 🤣🤗🤣🤗🤣🤗🤣🤗🤣🤗🤣🤗
 
Last edited:
Top