Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

ஆரோஹி 😂😂😂😂😂 வார்டன் கிட்ட என்னம்மா ரீல் சுத்துறா 🤣🤣🤣🤣 அவ சொன்னதையும் நம்புறாங்க இந்த அப்பாவி வார்டன் 😆😆😆😆😆😆😆

பேய் பத்தி ஆராய்ந்து பண்றாளா 😜😜😜😜😜 சும்மா காத்து அடிச்சதை பேய்ன்னு நினைச்சு அலறி அடிச்சு ஓடுறாங்க 🤪🤪🤪🤪🤪 பிறகு எதுக்கு தேவை இல்லாத ஆராய்ச்சி எல்லாம் 😄😄😄😄😄😄 இப்போ காய்ச்சல் வந்து நடுங்குதுங்க 🤩🤩🤩🤩🤩🤩

அஸ்வின் கிரிக்கெட் ப்ளேயர் 😍😍😍 வசதியான குடும்பம் 🤗🤗🤗 நல்லா பொறுப்பான தம்பி 😂😂😂மூன்று மாசம் எதனால் விளையாடல🤨🤨🤨🤨🤨

யவ்னி ப்ரண்டா இல்லை அவனை காதலிக்கிறாளா 🤔🤔🤔🤔🤔


நாயை காப்பாத்துகிறேன் என்று வண்டியில் மோதிட்டானா 🥺🥺🥺
😂 ஆரோஹி சேட்டை தான். அஸ்வின்க்கு ஒன்னும் ஆகாது
 
Top