Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்று காதல் பண்ணியது 21

Advertisement

Epas Sadhvi othupanu ninachom.. Good conversation between Dani and Sadhvi.

Poovithaz kunam marama iruntha Nala irukum.. Vikram innum villana than mind la varan
 
Illa enaku onu purila intha love firstbreakup pannanum sonnathu ivaga thana aprm yen siddhu vanthu pesalanu solluraga 🙄🙄🙄🙄first iva love kaga enna panna atha solluga elame take it easy than aprm ithuvum apadi than move on aana aprm yen Avan vanthu pesala enna samathanam paduthalanu sollura🥴🥴🥴🥴 Ivana mathiri than Ivan thambi irupan pola ennaku ennamo siddhu than hero mind fix aachu pa🥰🥰🥰
 
ஒரு scoundrel - ஐ ஹீரோவா justify பண்ண எவ்வளவு தூரம் heroine கதாபாத்திரத்தோட குணநலன்களும், கொள்கைகளும், மனவுறுதியும் கீழிறக்கப்படப்போகுதோ -
- சிதைக்கப்படப்போகுதோ தெரியலை.

அன்றும் இன்றும் சாத்விகா என்னும் பெண்ணை அப்பாவும் மகனும் தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டி தான் வைக்கிறார்கள். அவளுக்கு தனித்து வாழ அருகதை இல்லாதது போல். இந்த திருமணத்திலும் கேடுகெட்டவனோட சுயநலம் தான்.

Weak logic justified by making Saathivika think about Siddharth in a wrong direction.Never ever she is shown as a woman with minimum common sense and brain.
If Daniel is honest enough he should reveal the coup hatched by Vikram and his Dad behind Saathivika's marriage conversations with Siddharth. He is even more clever by declaring Siddharth as selfish.
 
Last edited:
Top