Very nice
V vaishanika .?? Well-known member Member Oct 22, 2023 #25 அடேங்கப்பா திட்டமெல்லாம் பிரமாதம். சாத்வீகாவோட வாழ்க்கையை கெடுத்தது பத்தாதுன்னு பொம்மா வாழ்க்கைலையும் விளையாட வந்துட்டே. பாத்ததுக்கே உன்னையவிட கீழா இருக்காங்கன்னு தப்பா நினைச்சிகிட்டு இருக்கியே அங்கனயே காபி குடிக்கிற நிலைமைக்கு வந்துட்டே தம்ப்றீ. இன்னும் போகபோக பாரு பிச்சை எடுக்காத குறையா அலையப்போறே
அடேங்கப்பா திட்டமெல்லாம் பிரமாதம். சாத்வீகாவோட வாழ்க்கையை கெடுத்தது பத்தாதுன்னு பொம்மா வாழ்க்கைலையும் விளையாட வந்துட்டே. பாத்ததுக்கே உன்னையவிட கீழா இருக்காங்கன்னு தப்பா நினைச்சிகிட்டு இருக்கியே அங்கனயே காபி குடிக்கிற நிலைமைக்கு வந்துட்டே தம்ப்றீ. இன்னும் போகபோக பாரு பிச்சை எடுக்காத குறையா அலையப்போறே