Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம்-12

Advertisement

மல்லி எட்டு வருஷமா எப்படிமா உன் காதலை சொல்லாம இருந்தே...........:unsure:

ஏன்பா வெற்றி நீயாவது சொல்லுவே என்று பார்த்தால் நீயும் தள்ளி போட்டுட்டே போறே........:(
 
என் தோழி ஒருத்தி பத்து வருஷமா காதலித்து, போன வருடம் தான் சகோ அவரையே திருமணம் செய்து கொண்டால்... அதுவும் இருவரின் பெற்றோர்களின் சம்மதத்துடன்.. பத்துவருட கஷ்டத்திற்கான பலன் அவங்களுக்கு இப்பதான் சகோ கிடைத்து இருக்கு...

எதுவும் Easy கிடைத்துவிட்டால் அதற்கு அவ்வளவு மதிப்பு இருக்காது சிஸ்...

அப்புறம் முக்கியமான, சந்தோஷமான செய்தி என்னனா அவ அம்மா ஆக போறா சகோ.

Screenshot_20200403_191824.png
 
View attachment 723

பத்து வருடம் நிஜமாகவே சான்ஸே இல்லை சகோ..... என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை உங்கள் தோழியிடம் தெரிவித்துவிடுங்கள் சகோ.
 
கண்டிப்பா சகோதரி
 
Top