Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பில் இணைந்த இதயங்கள்...3(2)

Advertisement

Paithyakari..as ah girl enake sema gaant akuthu. Shit.. stupid girl una pola ponnungala than nala pasangala thedi pidikrathey kuthrai komba iruku.
ஆமாம்....கயலுக்கு எந்தவொரு செயலின் பின்விளைவுகள் பற்றி தெரியவில்லை...அதன் விளைவு அவள் அனுபவிக்க தான் வேண்டும்...நன்றி தோழி...
 
குறும்புத்தனம் மிகுதியாகி
கர்வம் வந்துவிட்டது போல
காதலை வைத்து விளையாட....
காதல் கொண்ட மனம்
காதலனை மூர்க்கத்தனம் ஆக்கி விட...
காலம் மறக்கடித்த காதலை
கண் முன்னே கொண்டு வந்திருக்கு காதலனை..... ????????
அருமை தோழி....உங்கள் கவிதை எனக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது....நன்றி தோழி...
 
Top