Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 17

Advertisement

கங்கா சந்துரு இரண்டு பேர் வாழ்க்கையும் இந்த சிவரூபன் தான் அழிச்சிருக்கான் 😈😈😈😈😈😈 அதுவும் கங்கா தான் இவனால் அதிகம் பாதிக்கப்பட்டது 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️

மகன் செஞ்சதுக்கு அம்மா பிராயச்சித்தம் செய்றாங்களா 😏😏😏😏😏😏😏

இனி சந்துரு எப்படி கங்காவ சமாதான படுத்த போறான் 🧐🧐🧐
 
Last edited:
Top