Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 11

Advertisement

எதோ அவசர பட்டு கங்கா கிட்ட சண்டை போட்டு இருக்கார் JMD ... இப்போ விஷயம் ஒன்னு ஒண்ணா தெரிய தெரிய பாசம் பொங்குது..... ஆனா உங்களுக்கு பொங்கல் வைக்காமல் எப்படி உங்களுக்கு நாங்க எப்படி உங்களை சேர்த்துகிறது


 
Last edited:
இவரு பொண்டாட்டியை சந்தேகபட்டு துரத்தி விட்டுருவாராம் 😡😡😡😡😡😡

அதை மத்தவங்க எல்லாம் எடுத்து சொல்லி புரிய வைக்கணுமாம் என்னடா நியாயம் இது 🙆🙆🙆🙆🙆🙆

வினுஷா எல்லா பிரச்சினைகளையும் இழுத்து விட்டுட்டு கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டா 🤣🤣🤣🤣🤣🤣

இவ பிரச்சினை தீர்க்க போய் கங்கா தன் வாழ்க்கையை தொலைச்சிட்டு நிற்கிறாள் 🤦🤦🤦🤦🤦

கண்ணால பார்க்கிறதை தான் நம்புவேன் என்று ஒரு கொள்கை வச்சிருக்கியே அந்த கருமத்தை தூக்கி தூர போடு உருப்படுவா 🤨🤨🤨🤨🤨🤨
 
Top