Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 10

Advertisement

Nice ud 🤩🤩🤩
பொறுப்பற்ற நம்ம JMDஆ இது 🙄🙄
மனைவிக்காக எவ்வளவு வேலை செய்யறாரு 😍😍😍
கங்காவின் மீது இவ்வளவு அக்கறை இருக்கு.... பிறகு ஏன் இந்த பிரிவும், உதாசீனமும்🤔🤔
யார் அந்த புதுவரவு....வினுஷா..???
 
ஸ்கூல் ல personal பேச கூடாதுனு சொல்லிட்டு நீங்க மட்டும் பேசுறீங்க jmd சர்3அதுவும் கங்கா கிட்ட....

அப்புறம்.staff room க்கும் கூட ஆடியோ வீடியோ cctv வச்சா மனுஷன் பாவம் யா...

கற்றல் குறைபாடு சரி பண்ணுற முயற்சி செம தூள்....

இப்போ அவசியம் தேவையான ஒன்னு....

இன்னும் பொண்டாட்டி மேல் நேசம் இருக்கு போலவே... யாருடா அது வினுஷா... வினுஷா ராஜிக்கு என்ன personal இருக்க போகுது

 
Last edited:
Top