Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 10

Advertisement

ஸ்கூல் ல personal பேச கூடாதுனு சொல்லிட்டு நீங்க மட்டும் பேசுறீங்க jmd சர்3அதுவும் கங்கா கிட்ட....

அப்புறம்.staff room க்கும் கூட ஆடியோ வீடியோ cctv வச்சா மனுஷன் பாவம் யா...

கற்றல் குறைபாடு சரி பண்ணுற முயற்சி செம தூள்....

இப்போ அவசியம் தேவையான ஒன்னு....

இன்னும் பொண்டாட்டி மேல் நேசம் இருக்கு போலவே... யாருடா அது வினுஷா... வினுஷா ராஜிக்கு என்ன personal இருக்க போகுது
வேறு எங்கேயாவது அவளை நெருங்க முடியுமா, அதான் கிடைக்குற இடத்துல பேசிக்குறாரு ஜெ எம் டி😬😬😬😬
 
வாவ் அருமையான பதிவு.
ஜெஎம்டி ஸ்கூல்ல கொண்டு வந்த மாற்றங்கள் சூப்பர். அதுவும் பள்ளிப்புள்ளங்களோட நிறைகுறைக்கு தகுந்த மாதிரி திட்டஞ்செய்யறதும் சூப்பர்.
ஜெஎம்டிக்கு பர்சனல் விஷயத்தை மூனாம் மனுசங்ககிட்ட
பேசக்கூடாது ன்னு தெரியலை பாரேன். ஆனாலும் பிளவுகளை சரிபண்ண கேக்கறதால உனக்கு ஓகே சொல்லறோம்.
யாரப்பா அது கூனி வேலை பாத்த வினுஷா?. 🤔🤔🤔🤔🤔🤔
 
Top