Nice update ma
தங்கை மகள் கட்ற முறை வராது....!!!Amudhan- Kumari next jodi?
குமாரிக்கு பத்து வயது என்று படித்த ஞாபகம்..... அக்கா மகளை தான் கட்ட முடியும்...... தங்கை மகள் கட்ற முறை வராது.....!!!!இந்த குமாரிக்கும் ,அமுதனுக்கும் என்ன வயது இருக்கும்![]()
Sisters daughter thane adhu eppidi I don't understand Priya Dearகுமாரிக்கு பத்து வயது என்று படித்த ஞாபகம்..... அக்கா மகளை தான் கட்ட முடியும்...... தங்கை மகள் கட்ற முறை வராது.....!!!!
Oh appadiyaகுமாரிக்கு பத்து வயது என்று படித்த ஞாபகம்..... அக்கா மகளை தான் கட்ட முடியும்...... தங்கை மகள் கட்ற முறை வராது.....!!!!
விசாலாட்சி அமுதனுக்கு தங்கச்சி தானே.....விசா மகள் குமாரி...ஸோ தங்கை மகளை அமுதன் கல்யாணம் செய்யும் முறை வராது....!!!!Sisters daughter thane adhu eppidi I don't understand Priya Dear