அந்தியூரான் - 5

Advertisement

உங்க ஹீரோயின் மட்டும் என்னவாம் 😏 😏 😏 அண்ணன் கல்யாணம் பண்ணிக்க சொன்னான் அதான் பண்ணிக்கிட்டா 🙁 🙁 அண்ணன் வீட்டுக்கு கூப்பிட்டான் உடனே போயிட்டாள் 😖😖 அண்ணன் ஊரை விட்டு போவோம் என்று சொன்னான் அதுக்கும் மண்டைய ஆட்டி கிட்டு கிளம்பிட்டா 🤨🤨🤨🤨🤨🤨
கொண்டவன் துணை இருந்தால் கூரை மீது ஏறி கூவலாம் 😊😊
இங்கு பேச்சு வார்த்தைக்கே பஞ்சம் எனும் போது அவளால் வேறு என்ன செய்ய முடியும் 😕😕😕😕
 
கொண்டவன் துணை இருந்தால் கூரை மீது ஏறி கூவலாம் 😊😊
இங்கு பேச்சு வார்த்தைக்கே பஞ்சம் எனும் போது அவளால் வேறு என்ன செய்ய முடியும் 😕😕😕😕
visa vera mathiri athu ponnu pavam illai alatchiyathuku yethaa aalu thaan
 
வணக்கம் தோழிகளே!

அந்தியூரான் அடுத்த அத்தியாயம் கொடுத்து விட்டேன் தோழிகளே உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்

தணிகாசலம் பெயர் சோனாசலம் என மாற்றப்படுகிறது... லூசு அக்கா.. ஆகாவலி தம்பி... சிறந்த குடும்பம்... இதுல என் பொண்ணு இருந்தா இந்த அத்தியாயமே இல்ல னு கோணிக்கு feel வேற... Un பொண்ணு இருந்தா இந்த கதையே இல்ல மா.
 
என்னது இது மரண பங்கம் பண்ணுறீங்க ராணி தணிகாசலம் பாவம் இல்லையா
 
என்னது இது மரண பங்கம் பண்ணுறீங்க ராணி தணிகாசலம் பாவம் இல்லையா
எப்போவும் போல நாங்க தான் பாவம்... நடத்து நடத்து..
 
Advertisement

Advertisement

Back
Top