Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 9

Advertisement

Check insta reels for
kurukka intha kowsik vanthaa..

Satya tevai illama aajar aagurathai sonnean
@Wasee
oh.. ஓகே சிஸ் (y) இந்த மாதிரி இருக்குமோனு சின்ன டவுட் இருந்தது...
நான் இன்னும் கொஞ்சம் அப்டேட் ஆகணும் போல :D Thank u sis ?
 
தெரியாததை தெரியவச்சிறலாம் ரைட்டர் ஜீ. சவ்வுமுட்டாயோட தகிடுதத்தம் நடக்கக்கூடாது. நாஞ்சொன்னமாதிரி தானே மங்கூஸூம் சொல்றான். வானரப்படையோட வரப்போறயான்னு கேக்கறான் ஜீ.ஆத்மியின் கிரஸ் அடுத்த லெவல் போகுமா?.
@Vaishanika
பார்க்கலாம்.. என்ன நடக்குதுனு - சத்யதேவ் பிளான்
எஸ்.. அதில் என்ன சந்தேகம்!! கண்டிப்பா அடுத்த லெவலுக்கு போகும்.. இவனை பாரக்கனே வானரப் படையுடன் வருவா..
 
@Vaishanika
பார்க்கலாம்.. என்ன நடக்குதுனு - சத்யதேவ் பிளான்
எஸ்.. அதில் என்ன சந்தேகம்!! கண்டிப்பா அடுத்த லெவலுக்கு போகும்.. இவனை பாரக்கனே வானரப் படையுடன் வருவா..
அப்ப ஆத்மி ஹோட்டலுல மசாலா அரைக்கிற மச்சானோட மண்டைல வானரப்படையோட வந்து அரைக்கப் போறா!!.???????.மங்கூஸூ சும்மா வாக்கிங் போன சிங்கத்தை வான்ட்டடா சொறிஞ்சு வுட்டுட்டியே.laughing-trending.gif
 
அப்ப ஆத்மி ஹோட்டலுல மசாலா அரைக்கிற மச்சானோட மண்டைல வானரப்படையோட வந்து அரைக்கப் போறா!!.???????.மங்கூஸூ சும்மா வாக்கிங் போன சிங்கத்தை வான்ட்டடா சொறிஞ்சு வுட்டுட்டியே.View attachment 3621
@Vaishanika
ஆனாலும் நீங்க மங்கூஸ் மண்டை மேலேயே குறியா இருக்கிறீங்க... நாளைக்கு epi ல ஒருத்தர் மண்டை லைட்டா பதம் பார்க்கப்படும் ஆனா அது மங்கூஸ் இல்லை ?

ஹா ஹா.. அது என்னவோ சரி.. இவனே எடுத்து கொடுக்கிறான்.. இவளுக்கு மட்டுமில்லை சத்யாக்கும் தான் ?
 
ஏதோ நம்மால் ஆன சின்ன சமூக சேவைதான் ரைட்டர் ஜீ. கீழவுழுந்ததை எடுத்து குடுக்கப் போனா வாய்க்கு வந்த படி பேசுனானே. அதனாலதான். அப்ப சவ்வுமுட்டாய்க்குதான் முதல்ல ஊஊஊஊஊஊவா?.gifsblog-santhanam-2.gif
 
Top