Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 9

Advertisement

Aathmi ku jai mela crush..
Jai ku light aa yetho irukku.

Kurukka intha kowsik vantha nu satya yetho pannikittu irukaan.

Maatina aathimi and jai vachu seivanga satya va....
Athu mattum confirm...
@Wasee
ஆமா இந்த கௌசிக் யாரு :unsure:

ஹா ஹா.. அது என்னவோ உண்மை.. சிக்குவான்.....
 
அடேய் சவ்வுமுட்டாயின்னு சரியான பேரத்தான் ஆத்மி வச்சிருக்கா. சம்ரூவ மங்கூஸ் தலைல கட்ட டிரை பண்ணப் போறியா? View attachment 3616அட கூவைப் பயலே மங்கூஸ் கண்ணு ராங்கி பின்னாடியே சுத்துது. ஆத்மிய போட்டோ எடுத்ததுக்கு போட்டு அடிக்கிறியே,அவ வந்ததிலிருந்து அவளையே கேமராவுல பாக்கறீயே அது ஏன்னு யோசி மங்கூஸூ.
என்ன செய்ய! ஜெய் கண்ணு ஆத்மி பின்னாடி போறதை பார்த்து இருந்தா இந்த விபரீத முடிவை எடுத்து இருக்க மாட்டான்!!!

நமக்கு தெரியுது.. இந்த மங்கூஸ் மண்டையனுக்கு தெரியலையே!!! பார்க்கலாம்...
 
என்ன செய்ய! ஜெய் கண்ணு ஆத்மி பின்னாடி போறதை பார்த்து இருந்தா இந்த விபரீத முடிவை எடுத்து இருக்க மாட்டான்!!!

நமக்கு தெரியுது.. இந்த மங்கூஸ் மண்டையனுக்கு தெரியலையே!!! பார்க்கலாம்...
தெரியாததை தெரியவச்சிறலாம் ரைட்டர் ஜீ. சவ்வுமுட்டாயோட தகிடுதத்தம் நடக்கக்கூடாது. நாஞ்சொன்னமாதிரி தானே மங்கூஸூம் சொல்றான். வானரப்படையோட வரப்போறயான்னு கேக்கறான் ஜீ.ஆத்மியின் கிரஸ் அடுத்த லெவல் போகுமா?.
 
Top