மிக்க நன்றி சிஸ் ? ??பயபுள்ளையை கவுத்திட்டாள்.....அதானே யாருகிட்ட ?
ஜெய் நீ காலி?
சத்யா நீதானப்பு சோதனை எலி அப்போ இப்போ இந்த பால்கோவா அமிர்தமா தான் இருக்கும் .....
முதலில் நீ ஒழுங்கா காதலிக்க கத்துககோடா அப்புறமா அவங்கள பாத்து பொறாமை பட்டுக்கோ?
சூப்பர் ?
இங்கே கல்யாணம் ஆகிடுச்சே சிஸ்!!!!!
Nirmala vandhachu ???ஹாய் ஹாய் ஹாய்
? இனிய காலை வணக்கம்? இந்த நாள் இனிய நாளாகட்டும் ?
'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' கதையின் அடுத்த அத்தியாயம்(22) இதோ:
சித்தம் 22
உங்கள் கருத்துக்களை கூறவும்..........