Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அக்னி தீர்த்தம் முன்னோட்டம்

Advertisement

Anantha jothi

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்,

'அக்னி தீர்த்தம்' தொடர்கதைக்கான முன்னோட்டத்தை பதிவு செய்து இருக்கிறேன். வாசித்து விட்டு தங்களின் மேலான கருத்துக்களை முன் வையுங்கள்.


 
Last edited:
வாழ்த்துக்கள் சிஸ் 💐 💐 💐

வீர பாண்டியனை சாய்க்க சதி திட்டம் 🙅🙅🙅🙅

வீர பாண்டியன் வீழ்வானா 🤔🤔🤔 வெல்வாரா 😄😄😄😄

ஆவலாக காத்திருக்கிறோம் 💜💜💜💜
 
வாங்க வாங்க ஜீ. உங்களின் வரவு நல்வரவு. வாழ்த்துக்கள் ஜீ.
ஆத்திஈஈஈ எடுத்ததும் கொலைபண்ணறதைப் பேசறானுங்களே.😱😱😱😱😱😱😱😱😱 . அதுகூட பரவாயில்லை. அடுத்துபோடற திட்டம் யம்மாடியோவ் 😡😡😡😡😡😡😡
 
வாழ்த்துக்கள் தோழி 💐💐💐💐💐💐.

வீரபாண்டியன் தான் ஹீரோவா?? ☺️☺️

வீரபாண்டியனை அழிக்க குள்ளநரி கூட்டம் திட்டம் போடுகிறார்கள் 🤨🤨🤨🤨🤨🤨.

விறுவிறுப்பான முன்னோட்டம் 😍😍😍😍😍😍😍.
 
வீரனை வீழ்த்த
வீவேகமாய் இல்லாமல்
வம்சமே சூழ்ச்சி செய்கிறது....
வாழ்த்துக்கள் மச்சி👏👏👏👍🏻👍🏻💐💐
ஆத்தி...... சதி கார கும்பல் ல என்னைய மாட்ட பாக்குறாயா மச்சி 😂😂😂😂😂
 
Top