அனைவருக்கும் வணக்கம். என்னுடைய கலங்கரை கோபுரம் வரலாற்று சிறுகதை, ஹெரிடேஜர் தளம் நடத்திய சிறுகதை போட்டியில் சிறப்பு பரிசு வென்றுள்ளது. ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய வரலாற்று தொடர் கிரேக்க மனிமகுடத்தை தொடர்ந்து ஆதரிக்கும் வெற்றிமதி, srd. ரதி, பானு அக்கா, அம்பிகா புருஷோத்தமன், இலக்கி கார்த்தி, செம்மொழி, சாய்தீரா, உள்ளிட்ட அத்தனை வாசகர்களுக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.
அன்புடன்
பாரதிப்பிரியன்
அன்புடன்
பாரதிப்பிரியன்