Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

S
Sathya velusamy
சூர்யா இங்க copy option வரலையே:(
Surya Palanivel
Surya Palanivel
select செய்தாலே கீழ google search option காட்டும் sis
உதயா
உதயா
செலக்ட் பண்ணாலும் ஒரு ஆப்ஷனும் வரலயே 😨😨😨
Surya Palanivel
Surya Palanivel
பூவம்பள்ளில்ல உங்கள tag பன்னி ஒரு screenshot போட்ருக்கேன் பாருங்க sis.
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@உதயா சமத்தா இருக்குற பிள்ளைங்களுக்கு தான் வருமாம்... சேட்டை பண்றவங்களுக்கு எல்லாம் வராதாம்...😎😎😎
உதயா
உதயா
சூர்யா சிஸ் நீங்கள் சொன்ன மாதிரி தான் செஞ்சேன் ஆனாலும் வரல 🥺🥺🥺🥺
உதயா
உதயா
அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு தான் தரணும் 🤩🤩🤩 நானு அவ்வளவு அமைதியான பொண்ணு 😎😎😎😎😎
S
Sathya velusamy
எனக்கும் வரலை :( சூர்யா.....
Surya Palanivel
Surya Palanivel
Google chrome தான் sis. ஏன் வரலன்னு தெரியலையே..
S
Sathya velusamy
சரி பரவாயில்லை விடுங்க சூர்யா:love:
Pavithra Narayanan
Pavithra Narayanan
naan vanthu inoru idea solrennn
S
Sathya velusamy
செப்புரா
S
Sathya velusamy
உனக்காக நாளு நாளா‌ waiting
S
Sathya velusamy
:oops::oops::oops: innoru idea சொல்றேன்னு ஆளை காணோம்
S
Sathya velusamy
நான் வந்துனு‌ சொன்னது எப்போ வந்துனு தெரியலையே.....
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Sathya velusamy take screenshot, open google lens, it will show translate option. it will translate ka. eazyyyyyyyyyyyy!
@Mahilrajini @Surya Palanivel i know only four five words, like my name, thank you to write. other than that me too using google translate, my sister, her friends, and my miss @SINDHU NARAYANAN ivanga dhan enoda teacher.
Pavithra Narayanan
Pavithra Narayanan
actually i was in a dilemma due to some situations. epi poda mudiyumaa ilayaa nu therila, but inga solitaa atleast i will try to be committed. ana i dont know how will be the day, adhan sarinu akka ku matum puriyatum nu malayalam poten. @SINDHU NARAYANAN
but that too worked la, epadiyum konja neram athai elarum pathu, time pokiteeenga, aduthu vera idea oda varennn
S
Sathya velusamy
Google lens super...
உதயா
உதயா
நீங்கள் இரண்டு வரியில் கவிதை எழுதி போடுங்க 🤗🤗🤗🤗 நாங்கள் அதை வச்சு டைம் பாஸ் பண்ணிடுவோம் 😆😆😆😆😆😆
Pavithra Narayanan
Pavithra Narayanan
காலம் போக்க கவிதைகள் இல்லை
கவிதைகள்...
காயம் போக்க
காதல் நோக்க
காதலினால் உண்டான காயங்களுக்கும்
காயங்கள் இல்லா காதலுக்கும்
காலமில்லா காதலுக்கும்
காதலில்லா காலத்துக்கும்
இளைப்பாறவும் இனிமையுறவும்
எல்லாத்துக்கும் எதுவொரு கவிதை இருக்கத்தான் செய்கிறது!

@உதயா நீங்க கொடுத்த 'cue' க்கு நன்றி
Top