உதயா Mar 17, 2024 உங்களை நம்பி தான் தூங்க போறேன் நீங்கள் பாட்டுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் என்று எப்பவும் போல வந்துடாதீங்க காலையில் எட்டு மணிக்கு பிறகு வாங்க
உங்களை நம்பி தான் தூங்க போறேன் நீங்கள் பாட்டுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் என்று எப்பவும் போல வந்துடாதீங்க காலையில் எட்டு மணிக்கு பிறகு வாங்க
G G goki sathis Mar 16, 2024 ரெண்டு நாள் லீவ் எடுத்துக்கோங்க.. ஆனா மண்டே காலையிலயே கிளிகள் வர வேண்டும்..!! டீல் ஓகேவா..!?
G G goki sathis Mar 12, 2024 உன்ன பத்தின நினைப்பு இருந்துச்சினு சொன்னத கூட ஒதுப்பேன்.. ஆனா ரொம்ப புடிக்கும்னு சொன்னான் பாருங்க லைப் ல மறக்க மாட்டேன்.. இனிமேல் நீ வெற்றிவேல் இல்ல.. உருட்டு வேல்..
உன்ன பத்தின நினைப்பு இருந்துச்சினு சொன்னத கூட ஒதுப்பேன்.. ஆனா ரொம்ப புடிக்கும்னு சொன்னான் பாருங்க லைப் ல மறக்க மாட்டேன்.. இனிமேல் நீ வெற்றிவேல் இல்ல.. உருட்டு வேல்..
Nanghallam read pannuvom la
Surprise ahh potta ippadi taan venam solluvanga



Reactions: vaishanika .??, உதயா, Rajivijay and 5 others