ககனம் சேர்வாயா பௌர்ணமியே வெற்றி வாகை சூடி விட்டது அனைத்தும் உங்களாலேயே சாத்தியம் மிக்க நன்றி வாசக தோழமைகளே இத்தளத்தில் எழுத வாய்ப்பளித்த மல்லிகா அக்காவிற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அழகோவியம் உயிரானது புதிய கதையுடன் வந்து விட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
Thread 'அழகோவியம் உயிரானது -01' அழகோவியம் உயிரானது -01
உங்க கதை வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துகள் மா