@Narmadha mf இரண்டு ஸ்டோரிக்கும் வாங்கப்பா.
கதை சூப்பரா போகுது.
உண்மையாலுமே நானு சிங்கிள்ளாதான் இருக்கேன்.
எல்லாரும் ரவுண்ட் கட்டறாங்கடா
வந்து நீங்களும் இரண்டுக்குமே வாங்க. இன்னும் ஜாலியா இருக்கும்.
அதுல குரு ஸ்டோரில உலக்கை தான் ஸ்பெசல். @Novelreader, @Nachu சிஸ் இரண்டு பேரும் என்னைய தொவைச்சு புழியறாங்கப்பா. வாங்க வாங்க
@vaishanika .??
அதென்னவோ நான் மனசார உங்களைப் பாராட்டறது கூட உங்களுக்கு புரிய மாட்டேங்குதேன்னு நினைக்கறப்ப கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு.
இருக்கட்டும், ஹர்ஷா மனசு ஜோதிக்கு புரியறதுக்குள்ள உங்களுக்கு என்னோட நல்ல மனசு நிச்சயம் புரிஞ்சுடும். ஏன்னா உங்க தலைவி தான் பொறுமையா ஒளிர தொடங்கும் குழல்விளக்கு, நீங்க டக்குனு எரியற LED தான்.
@Sathya velusamy டியர் எங்களுக்கு பயமா? உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன் நானும் வைஷுவும் பல காலம் நண்பர்கள் பா .நான் எந்த ஹார்மி போனாலும் எதிர் ஹார்மி போயி வம்பு சண்டை போடுவாங்க.. அவங்களுக்காக பல இடத்தில் தோள் கொடுத்திருக்கேன்.. எங்க நட்பு வேற மாதிரி அதை நீங்க வைஷு கிட்ட கேட்டு பாருங்க .