பிரண்ட்ஸ் என்னடா ஒரே எபிக்கு ரெண்டாவது ப்ரிகேப் பான்னு நீங்க கேட்க கூடாது.. உந்த PC உங்களுக்காக இல்லை , எனக்காக, its எ booster for me காலையில இருந்து NON STOP பா கதை முடிச்சே ஆகணும்னு எழுதிட்டு இருக்கேன். நான் பார்ட் பார்ட் டா ஒரே எபி யோடதுன்னு பிரிச்சு போட்டாலும் பார்ட் ஒன்னும் சின்னது கிடையாது. ITS EQUIVALENT TO AN EPISODE.