Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

S
Reaction score
421

Profile posts Latest activity Postings About

  • பிரண்ட்ஸ் எனக்கு ஒரு சந்தேகம் நான் படித்த எல்லா கதையிலும் இரவு டிபன் சாப்பிட்டு ஹீரோயின் கண்டிப்பாக பாத்திரம் கழுவிட்டு தான் படுக்க போறாங்க ஆனால் பாருங்கள் எனக்கு சாப்பிட்டதும் அடுத்த வேலை செய்ய மாட்டேன் செய்யவும் முடியாது கதைய படிச்சுட்டு தூங்க தான் போவேன் அப்போ நான் ஹீரோயின் இல்லையா கோப்பால் ஹீரோயின் மட்டும் எப்படி வேலைக்கும் போயிட்டு வீட்டில் வேலையும் பார்த்து இராத்திரி பாத்திரம் விளக்குறாங்களோ
    சொக்கா சொக்கா இன்னைக்கு நீங்க வரலையா
    Udhaya@udhi
    Udhaya@udhi
    கீழ விழுந்த சொக்கனை அந்த சிலோன் புள்ள தூக்கி நிறுத்திட்டு இருக்கு 🤣🤣🤣🤣 எழுந்து நின்னதும் வந்திடுவாரு 🤩🤩 பாவம் வயசாகிடுச்சுல மெதுவாக தான எழ முடியும் 😝😝😝😝😝😝
    போட்டி காலத்தை ரொம்ப அதிகமா கொடுத்தாங்க இரண்டு மாசம்னு சொல்லி இருந்தாலாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் யூடி தந்து இருப்பாங்க. நாலு மாசம் இருக்கவும் மாசம் ஐந்து யூடி போதும்னு நினைச்சுட்டாங்க ஒரு விறுவிறுப்பே இல்லை போட்டி சுவாரஸ்யமாக இல்லை
  • Loading…
  • Loading…
  • Loading…
Top