பிரண்ட்ஸ் எனக்கு ஒரு சந்தேகம் நான் படித்த எல்லா கதையிலும் இரவு டிபன் சாப்பிட்டு ஹீரோயின் கண்டிப்பாக பாத்திரம் கழுவிட்டு தான் படுக்க போறாங்க ஆனால் பாருங்கள் எனக்கு சாப்பிட்டதும் அடுத்த வேலை செய்ய மாட்டேன் செய்யவும் முடியாது கதைய படிச்சுட்டு தூங்க தான் போவேன் அப்போ நான் ஹீரோயின் இல்லையா கோப்பால் ஹீரோயின் மட்டும் எப்படி வேலைக்கும் போயிட்டு வீட்டில் வேலையும் பார்த்து இராத்திரி பாத்திரம் விளக்குறாங்களோ