மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா,
பொன்மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா....
சின்ன சின்ன கைகளிலே, வண்ணம் சிந்தும் ரோஜா பூ....
சிரித்து பேசி விளையாடும் நெஞ்சம் இங்கு மத்தாப்பு....
சுற்றி சுற்றி வருதே, பட்டு தென்றல் காற்று இங்கே இங்கே பார்க்கிறது
மொட்டு விடும் மலரை, காஞ்சிப்பட்டு நூலில் கட்டித்தர கேட்கிறது

Reactions: Pavithra Narayanan and Narmadha mf