Advertisement

SINDHU NARAYANAN
Reaction score
21,979

Profile posts Latest activity Postings About

  • எங்கே KVV Update...
    மல்லி எழுதி வைத்த Update
    எங்கே KVV Update...
    மல்லி எழுதி வைத்த Update
    வழியில் தொலைந்துவிட்டதோ...
    அம்மம்மா laptop ல் அழிந்துவிட்டதோ...
    Update தேடிப்பாருங்கள்
    இல்லையேல்
    Precap போட்டு விடுங்கள்...

    :love::love::love:
    வராங்க வராங்க அட விலகு விலகு
    மல்லி precap யோட வராங்க
    வேங்கை மல்லி தான்
    precap போடும் நாள்தான்
    வருது வருது அட விலகு விலகு
    Precap video வருது
    வந்தானாம் வந்தானாம் ராஜராஜன்..
    வாலாட்டிப் பார்த்தானாம் அங்கைகிட்ட..
    அதுதான் கதையாச்சு
    அவன் கதையும் அதுவாச்சு
    வாதும் சூதும் வம்புகள் செய்தால்
    வருவேன் அடியேன் அங்கேதான்.. :love::love::love:
    1st Comment மிஸ் பண்ண @Joher க்காக...

    என் சோக கதைய கேளு தாய்க்குலமே
    ஆமாம் தாய்க்குலமே
    அத கேட்டாத்தான் தாங்காதம்மா உங்க மனமே ஆமாம் உங்க மனமே
    1st Comment போடறதுக்காக
    என் Tab அ தொறந்து வச்சேன்
    சொந்த ஊரு சாதி சனம்
    அத்தனையும் மறந்து வந்தேன்
    என் சோக கதைய கேளு தாய்க்குலமே
    ஆமாம் தாய்க்குலமே நம்ம தாய்க்குலமே
    :love: :love: :love: (Just 4 fun)
    அந்தி மாலையில் மல்லியை எழுப்பி
    UD போடுங்க என்று சொல்லுகிறேன்
    கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
    அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்
    அந்தி மாலையில் மல்லியை எழுப்பி
    UD போடுங்க என்று சொல்லுகிறேன்
    கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
    அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்
    இன்னும் site ல் update யை போடவில்லை
    என் Mobile ல் Alert ஒலி கேட்கவில்லை
    ஏன் மல்லியை காணவில்லை
    :love::love::love:
    செம்பருத்தி பூவு
    சித்திரத்தை போல
    அம்பலத்தில் பாடுதிங்கே..
    சீமைத்தொரை போல
    மல்லி வர பார்த்து
    செம்பருத்தி பாடுதிங்கே..
    அக்கரையில் வாழும்
    எழுத்தாளர் பாரு
    இக்கரையில் ஈடாய்
    இன்னொருவர் யாரு
    கதைய பார்த்தா
    அசந்து போகணும்
    அடடே அடடே அடடே...
    சீமைத்தொரை போல
    மல்லி வர பார்த்து
    செம்பருத்தி பாடுதிங்கே..
    ? ? ?
    மல்லியே உன்னை பாக்காம
    உன்னோட Update படிக்காம
    பாவி நான் பருத்தி நாரா போனேனே
    Mail லில் தான் alert வந்தாலும்
    Mobile தான் சத்தம் போட்டாலும்
    உன் கதை படி‌க்க ஓடி வந்தேனே
    ராஜனும் அங்கையும் சுகந்தானா
    விகாஸ் ஸ்ருஷ்டியும் சுகந்தானா
    மல்லி பெண்ணே UD
    பார்த்து நாளாச்சு
    இன்னிக்கு UD போட்டா
    எனக்கு படி‌க்க தோதாச்சு
    ???
    முன்னால வருது Precap
    பின்னால வருது Episode
    கதை எழுதுவது மல்லியக்கா
    மல்லியக்கா

    நெஞ்சுக்குள் அச்சம்மில்லை
    யாருக்கும் பயமும்மில்லை
    வாராதோ வெற்றி உன்னிடம்
    பொதுவாக மல்லி மனசு தங்கம்
    ஒரு Update னு வந்துவிட்டா சிங்கம்
    உண்மையே சொல்வாங்க
    நல்லதே செய்வாங்க
    வெற்றிமேல் வெற்றி வரும்
    ஆடுவோம் பாடுவோம்
    கொண்டாடுவோம்
    ஆனந்தம் காணுவோம்
    என்னாளுமே ???
    லாலி லாலி லாலி லாலி
    லாலி லாலி லாலி லாலி
    Update தந்த மல்லிக்கு
    பதமான லாலி...
    அழகான ராசாத்திக்கு
    இதமான லாலி...
    குறும்பான தோழிக்கு
    சுகமான லாலி...
    Site போற்றும் தேவதைக்கு
    வகையான லாலி...
    ஆரிராரோ ஆரிராரோ...
    ஆரிராரோ ஆரிராரோ...
    Good Night...
    ? ? ?
    Update போட மாட்டாயா...
    மல்லி உன் மனமிரங்கி...
    நீ ஒரு மேதை...
    நான் ஒரு ரசிகை...
    நீ தரும் சோதனை...
    நான் படும் வேதனை...
    போதும்... போதும்...
    Update போட மாட்டாயா..
    மல்லி உன் மனமிரங்கி...


    ???
    First comment மிஸ் பண்ண @Joher க்காக.

    ஜோ பாத்திமாவை பார்த்து..

    யாரோடி வாயாடி கள்ளியே
    வில்லியே தள்ளிப்போடி
    First comment எப்பவும்
    போடுவேன் நாந்தாண்டி
    பொம்பள போக்கிரி ஓடிப்போடி
    உன் ஆசைக்கு first comment கேக்குதோடி
    பந்தியில பங்கு கேட்டா விட்டு தருவேன்
    First comment ல பங்கு கேட்டா
    வெட்டி புடுவேன்
    அடி கண்டவளும் வந்து கைய வைக்க
    Comment box கார்பரேஷன் பம்ப் அல்ல... :love:
    
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top