Saranya Hema Jul 13, 2023 டைப்பிங் ஆரம்பிச்சா அதுக்குள்ள ஒரு சின்ன வேலை அதனால பைனல் அப்டேட் ஏழு மணிக்கு அன்பூக்களே அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்
டைப்பிங் ஆரம்பிச்சா அதுக்குள்ள ஒரு சின்ன வேலை அதனால பைனல் அப்டேட் ஏழு மணிக்கு அன்பூக்களே அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Saranya Hema Jun 29, 2023 இப்ப நா சொல்றத சந்தோஷமா கேட்டுக்கனும் அன்பூஸ் இன்னைக்கு ஹஸ் & பையனுக்கு ஹாலிடே எப்டியும் இன்னைக்கு அப்டேட் டைப் பண்ணலாம்ன்னு தான் நேத்து நான் லீவ் சொல்லல ஆனா இன்னைக்கு சிஸ்டத்த தொடவிடமாட்ராங்க ரெண்டுபேரும் நாளைக்கு அப்டேட் தரேன் அன்பூக்களே அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்
இப்ப நா சொல்றத சந்தோஷமா கேட்டுக்கனும் அன்பூஸ் இன்னைக்கு ஹஸ் & பையனுக்கு ஹாலிடே எப்டியும் இன்னைக்கு அப்டேட் டைப் பண்ணலாம்ன்னு தான் நேத்து நான் லீவ் சொல்லல ஆனா இன்னைக்கு சிஸ்டத்த தொடவிடமாட்ராங்க ரெண்டுபேரும் நாளைக்கு அப்டேட் தரேன் அன்பூக்களே அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்
Saranya Hema Jun 17, 2023 நோ அப்டேட் அன்பூஸ் ☺☺☺ இன்னைக்கு டைப் பண்ண வாய்ப்பிருக்காது எனக்கு ??? திங்கள்கிழமை பதிவோடு சந்திப்போம் ???
நோ அப்டேட் அன்பூஸ் ☺☺☺ இன்னைக்கு டைப் பண்ண வாய்ப்பிருக்காது எனக்கு ??? திங்கள்கிழமை பதிவோடு சந்திப்போம் ???
Saranya Hema Jun 9, 2023 இன்னைக்கு எபி லேட்டானா அட்ஜஸ்ட் கரோ அன்பூஸ் ஒரு வேலையா வெளில போய்ட்டு வர லேட்டாகிருச்சு ???
Saranya Hema Jun 2, 2023 பொண்ணுக்குட்டி தட்டிக்குடுக்க சொன்னான்னு பக்கத்துல படுத்தவ அப்டியே அசந்துட்டேன் அன்பூஸ் ??? முழிச்சு பார்த்தா இந்நேரம் ??? போய் டைப்பறேன். எட்டுமணிக்கு எபியோட வரேன் ???? எல்லாத்துக்கும் காரணம் புலி தான் ??? அண்டர்ர்ர்ர்வேர்ர்ர்ர் அன்பூஸ் ????
பொண்ணுக்குட்டி தட்டிக்குடுக்க சொன்னான்னு பக்கத்துல படுத்தவ அப்டியே அசந்துட்டேன் அன்பூஸ் ??? முழிச்சு பார்த்தா இந்நேரம் ??? போய் டைப்பறேன். எட்டுமணிக்கு எபியோட வரேன் ???? எல்லாத்துக்கும் காரணம் புலி தான் ??? அண்டர்ர்ர்ர்வேர்ர்ர்ர் அன்பூஸ் ????
Saranya Hema May 29, 2023 ஹாய் அன்பூக்களே நிறைய நிறைய காக்க வைக்கறேன். வருத்தங்கள் ??? ஆனா என் சூழ்நிலை ??? அந்த மந்திரிச்ச முட்டைய இன்னும் எடுக்க முடியல ??? வெண் வர்ண நிழலே கதை ஜூன் 1 லருந்து ஆரம்பிக்கறேன் அன்பூஸ் ??? ப்ளீஸ் அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ??? ஜூன் 1 கண்டிப்பாக ???
ஹாய் அன்பூக்களே நிறைய நிறைய காக்க வைக்கறேன். வருத்தங்கள் ??? ஆனா என் சூழ்நிலை ??? அந்த மந்திரிச்ச முட்டைய இன்னும் எடுக்க முடியல ??? வெண் வர்ண நிழலே கதை ஜூன் 1 லருந்து ஆரம்பிக்கறேன் அன்பூஸ் ??? ப்ளீஸ் அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ??? ஜூன் 1 கண்டிப்பாக ???
Saranya Hema May 22, 2023 ஹாய் அன்பூக்களே என்னடா இவ கதையை ஆரம்பிக்காம இருக்கான்னு நிறைய மெசேஜ் ??? இன்னைக்கு ஆரம்பிச்சுடலாம்ன்னு நினைச்சேன் ஊர்ல இருந்து வாரப்போவே ??? ஆனா அதுக்கு உடம்பு ஒத்துழைக்கலை. இன்னும் எனக்கு உடம்பு சரியாகலை ??? சரியானதும் வந்திடறேன், ஒரு நாலைஞ்சு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு ??? அதுவும் முடியலைனா அடுத்த திங்கள் கண்டிப்பா ஆரம்பிக்கறேன் ☺☺☺ அண்டர்வேர்ர்ர்ர்ர்ர் அன்பூஸ் ???
ஹாய் அன்பூக்களே என்னடா இவ கதையை ஆரம்பிக்காம இருக்கான்னு நிறைய மெசேஜ் ??? இன்னைக்கு ஆரம்பிச்சுடலாம்ன்னு நினைச்சேன் ஊர்ல இருந்து வாரப்போவே ??? ஆனா அதுக்கு உடம்பு ஒத்துழைக்கலை. இன்னும் எனக்கு உடம்பு சரியாகலை ??? சரியானதும் வந்திடறேன், ஒரு நாலைஞ்சு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு ??? அதுவும் முடியலைனா அடுத்த திங்கள் கண்டிப்பா ஆரம்பிக்கறேன் ☺☺☺ அண்டர்வேர்ர்ர்ர்ர்ர் அன்பூஸ் ???