ஹாய் அன்பூக்களே ?
Saranya Hema Tamil Novels யூட்யூப் சேனலில் இதுவரைக்கும் 7 நாவல்கள் பதிவேற்றி இருக்கிறேன் ???
கதை ஒலிவடிவத்தில் கேட்க விருப்பப்படறவங்க கேட்கலாம். உங்கள் கருத்துக்களை பகிரலாம் அன்பூஸ் ???
ஒலிப்புத்தக பக்கத்தை தொடர நினைக்கிறவங்க தொடரலாம் ???
இணைந்திருங்கள் என்னுடன் ???
இன்னைக்கு எனக்கு டைப் பண்ண நேரமே இல்லை அன்பூஸ். அழகில் கலந்தாட பதிவு திங்கள் கிழமை தான். செம்ம டயர்ட் நான். இனி தான் பொண்ணுக்குட்டிய கூப்பிடவேற போகனும்
Varrattum vandhutte irrukkattum
???