இன்னைக்கு அப்டேட் இல்லை அன்பூஸ் ???
எனக்கே தெரியுது கதை முடியா போகுது. இப்ப போய் இத்தனை லீவ் சொல்றேனேன்னு. ???
ஆனா சூழ்நிலை. இன்னைக்கு கண்டிப்பா கஷ்டம் அன்பூக்களே. ???
இன்னும் ஐந்து அத்தியாயங்கள் மட்டுமே இருக்கும். லீவ் போடாம முடிச்சிடறேன் ???
அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ?????
?
?
?
?