Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Saranya Hema
Reaction score
131,316

Profile posts Latest activity Postings About

  • நெடுஞ்செழியன் சுபஷ்னி வாழ்க்கைல பொண்ணுக்குட்டி டீப்பா விளையாடிட்டா. என் கைலையும் தான். ஹாஸ்பிடல் போய்ட்டு வந்தாச்சு
    329089183_1114500456615430_2439242962123464835_n.jpg
    எங்க பொண்ணுக்குட்டி என் கையை கவ்விட்டா ?
    ரொம்ப மெதுவா தான் டைப் பன்றேன் அன்பூஸ் ☺
    எபி லேட்டானா அட்ஜஸ்ட் கரோ?

    328877553_800772728021655_218128728581848872_n.jpg
    எதிர்பாராதவிதமான இடைவெளி
    மனசுக்கு ரொம்ப நெருக்கமானவங்களோட இழப்பு. 42 வயசு தான் என் அண்ணிக்கு (என் தாய்மாமா பொண்ணு)

    நல்லா இருந்தவங்க ஒரே இரவுல இல்லாம போய்ட்டாங்க.

    இன்னும் அந்த இழப்புல இருந்து மீள முடியலை.
    திரும்ப திரும்ப அது மட்டுமே மண்டைக்குள்ள ஓடிட்டிருக்கு
    என்னால வேற எதுலையும் கவனம் செலுத்த முடியலை
    ரெண்டு, மூணு நாள் கழிச்சு வரேனே ???
    ஹாய் அன்பூஸ்

    இப்ப தான் ஓரளவு பொண்ணுக்குட்டி நல்லாயிருக்கா (நாங்களும்)
    இந்த ரெண்டுநாளா வேற எதுவுமே ஓடல.
    வாமிட் நின்னுடுச்சு, டிஸ்என்ட்ரி குறைஞ்சி நர்மலாகிட்டு.
    இன்னைக்கும் அப்டேட் போட முடியாது என்னால. நேத்தே இங்க சொல்லலை. சொல்லக்கூடிய சூழ்நிலைல இல்லை.
    சரியாகிட்டு வரேன்
    ஹாய் அன்பூக்களே

    என்னுடைய யூட்யூப் சேனலில் என் கதைகளுக்கு குரல் வழி உயிர் குடுக்க குரல் தேடிட்டிருக்கேன் ?

    உச்சரிப்பு, உரையாடல் வாசிப்பு தெளிவா வேணும் ?

    விருப்பமும், ஆர்வமும் இருக்கறவங்க என்னுடைய கதையில் ஏதாவது ஒரு அத்தியாயத்தை உங்க குரலில் பதிவு பண்ணி என்னோட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்க ?

    குரலை கேட்டுட்டு நான் உங்களை கூப்பிடறேன் ???

    அனுப்பவேண்டிய மின்னஞ்சல் ???
    [email protected]
    சிஸ்டம் ப்ராப்ளம் அன்பூஸ் ???

    இன்னைக்கு எபி வரது கஷ்டம் ???

    ஹஸ் வரவும் என்னன்னு பார்க்க சொல்லி சரியாகிட்டா நாளைக்கு எபியோட வரேன் ???

    அண்டர்வேர்ர்ர்ர்ர் ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
    ஹாய் அன்பூக்களே, அனைவருக்கும் தித்திக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள் ???
    அழகில் கலந்தாட ???
    விரைவில் ???

    324744840_503353145217710_7380878536107090724_n.jpg
    எங்க பில்டிங்கல ஒரு பங்க்ஷன். அதுக்கு போய்ட்டு வர லேட்டாகிட்டு. ???

    அப்டேட் டைப் பண்ணிட்டே இருக்கேன் அன்பூக்களே ???

    7 மணிக்கு வரேன் ???
    ஹாய் அன்பூக்களே ???
    பொண்ணுக்குட்டியை க்ரூமிங் க்கு விட்ருந்தோம். போய் பிக்கப் பண்ணனும் ???
    அப்டேட் எட்டு மணிக்கு போடறேன் ???
    அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ???
    வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
  • Loading…
  • Loading…
  • Loading…
Top