எதிர்பாராதவிதமான இடைவெளி
மனசுக்கு ரொம்ப நெருக்கமானவங்களோட இழப்பு. 42 வயசு தான் என் அண்ணிக்கு (என் தாய்மாமா பொண்ணு)
நல்லா இருந்தவங்க ஒரே இரவுல இல்லாம போய்ட்டாங்க.
இன்னும் அந்த இழப்புல இருந்து மீள முடியலை.
திரும்ப திரும்ப அது மட்டுமே மண்டைக்குள்ள ஓடிட்டிருக்கு
என்னால வேற எதுலையும் கவனம் செலுத்த முடியலை
ரெண்டு, மூணு நாள் கழிச்சு வரேனே ???
ஹாய் அன்பூக்களே ???
பொண்ணுக்குட்டியை க்ரூமிங் க்கு விட்ருந்தோம். போய் பிக்கப் பண்ணனும் ???
அப்டேட் எட்டு மணிக்கு போடறேன் ???
அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ???
வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா????
ஹாய் அன்பூக்களே
இன்னைக்கு ஈவ்னிங் #மன்னன்_மனம்_பிருந்தாவனம் கதையின் முதல் அத்தியாயம் ☺☺☺
ஒரு ஆறு மாசத்துக்கு கண்ணுக்கு ரொம்ப வேலை குடுக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க டாக்டர் ???
அதனால இப்போதைக்கு ஒரே நேரம் இரண்டு கதை எழுத முடியாது ???
நாம ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு போவோம் ???
இப்ப போய்ட்டு அப்பறம் ஆறு மணிக்கு வாரேன் ???
அண்டர்வேர் அன்பூஸ் ?????
வர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா ????
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.