ஹாய் அன்பூக்களே
எப்டி இருக்கீங்க? நான் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்
கண்ணும் ரொம்ப நல்லா இருக்கு.
எல்லாரையும் ரொம்பவே மிஸ் பண்ணேன். சோகம் சோகம்.
ரொம்ப நாள் ஆகிடுச்சுல. இனி அப்பப்ப லைட்டா எட்டி பார்ப்பேன். எனக்கு ஆன்லைன் வர இப்பதான் பர்மிஷன் கிடைச்சது. அதுவும் கொஞ்ச நேரத்துக்கு மட்டும் குடுத்திருக்காங்க.
டைப்பிங் எல்லாம் இப்போ இல்லை. ஜனவரில அடுத்த செக்கப் முடிஞ்சு தான்.

Reactions: Sekaranjani, Mrs.Gnanasekar, Nirmala senthilkumar and 1 other person