Pavithra Narayanan Oct 24, 2021 தேடினாலும் உன்னை தேட வேண்டும், தொலைந்தாலும் உன்னில் தொலைய வேண்டும், உன்னால் தொலைய வேண்டும். எப்படியாகினும் நீ வேண்டும்! ♥
தேடினாலும் உன்னை தேட வேண்டும், தொலைந்தாலும் உன்னில் தொலைய வேண்டும், உன்னால் தொலைய வேண்டும். எப்படியாகினும் நீ வேண்டும்! ♥
Pavithra Narayanan Oct 22, 2021 காத்திருப்பில் இன்னுமே கூடத்தான் செய்கிறது இந்த காதல், முற்றாகிடாமல் முழுவதும் நினைவுகளாய் நீண்டு போகிறது! ♥
காத்திருப்பில் இன்னுமே கூடத்தான் செய்கிறது இந்த காதல், முற்றாகிடாமல் முழுவதும் நினைவுகளாய் நீண்டு போகிறது! ♥
Pavithra Narayanan Oct 21, 2021 Coming with Final epi and epilouge for kalidas and karthi @ Tmr Mrng 12 noon!